என் காதலே!

தேடல் என்பது சுகமே, விடை தெரியும் வரை


உன் காதல் என்பதும் சுகமே, நி என்னை பிரியும் வரை



வலிகளால் வார்த்தைகளை நிரப்பி, வாழ்கையை ஓட்டுகிறேன்,

உன் காதல் சக்கரம் சுழலும் வரை



காதலுடன்

உன் காதலன்..,